திமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 06:16 pm
cannot-hold-local-elections-by-dmk-case-gk-vasan

திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தோல்வி பயத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக பணம் விநியோகம் செய்ததாகவும், திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பஞ்சமி நிலம் குறித்த பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸின் கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close