இடைத்தேர்தல்: மதியம் 3 மணி வாக்கு நிலவரம்

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Oct, 2019 03:33 pm
election-voting-status-at-3-o-clock-in-the-afternoon

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதியம் 3 மணி வாக்கு நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி - 52.22% 

விக்கிரவாண்டி - 65.79% 

புதுச்சேரி காமராஜ் நகர் - 56.16% 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close