ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை: கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 10:34 pm
rajinikanth-party-does-not-benefit-tamil-nadu

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. அறிவுபூர்வமான ரஜினி தவறில் மாட்டிக்கொள்ள மாட்டார்; கட்சியும் தொடங்க மாட்டார்; பாஜகவிலும் சேர மாட்டார். ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வர மாட்டார்கள்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close