இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 10:23 pm
aiadmk-to-win-by-election-deputy-chief-minister-o-panneerselvam

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும், மக்கள் எங்கள் பக்கம் உள்ளது இந்த வெற்றியின் மூலம் உறுதி செய்யப்படும் எனவும் சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் மேலும், ‘அதிக அளவில் மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் திறன் அதிமுகவிடம் உள்ளது. எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வடகிழக்கு பருவமழையை சமாளிப்போம். டெங்கு பரவாமல் தடுக்க உள்ளாட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து செயல்படுகிறது’ என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close