அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: டிடிவி தினகரன்

  அனிதா   | Last Modified : 24 Oct, 2019 11:50 am
people-will-put-an-end-to-the-aiadmk-ttv-dinakaran

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ' இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி எதிர்ப்பார்த்தது தான் என்றும், பண பலத்துடன் தொகுதிகளில் பணியாற்றியதால் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என டிடிவி தினகரன் கூறினார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close