பிரதமர் தமிழகம் வந்ததால் அதிமுக வெற்றி: இல.கணேசன் 

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2019 02:25 pm
the-prime-minister-arrived-in-tamil-nadu-the-aiadmk-won-ila-ganesan

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 81,647 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஓமலுரில் பேட்டியளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close