நாங்குநேரியில் பல்வேறு உத்திகளினால் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியை மக்களின் உண்மையான மனநிலை என கருதமுடியாது. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமநிலைத்தன்மை இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கும் ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது’ என்றார் அவர்.
newstm.in