அதிமுக எம்எல்ஏக்கள் அக்டோபர் 29ஆம் தேதி பதவியேற்பு 

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2019 04:14 pm
aiadmk-mlas-to-be-sworn-in-on-october-29

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ்செல்வன் பதவியேற்றுக் கொள்கின்றனர். தலைமைச் செயலகத்தில் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close