புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு தள்ளிவைப்பு 

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2019 09:42 pm
new-mlas-swearing-in-postpone

குழந்தை சுஜித் மீட்பு பணிகள் காரணமாக நாளை நடைபெறவிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நாங்குநேரி எம்எல்ஏவாக நாரயாணன், விக்கிரவாண்டி எம்எல்ஏவாக முத்தமிழ்செல்வன் நாளை பதவியேற்பதாக இருந்தது. இந்த நிலையில், சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறுவதால் நாளை நடக்கவிருந்த புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் வரும் 1ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close