நவ.,2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 06:44 pm
cabinet-meeting-to-be-held-on-november-2

தமிழக அமைச்சரவை கூட்டம்  நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close