குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை 

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 10:27 am
vice-president-venkaiah-naidu-visits-chennai

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த குடியரசு துணை தலைவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close