திருவள்ளூர் சிலை அவமதிப்பு:  நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு 

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 03:47 pm
thiruvallur-statue-disrespectful-chief-minister-orders-action

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதிக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் டிஜிபி உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close