இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது: அமைச்சர் உதயகுமார்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 05:33 pm
also-to-prevent-a-loss-of-life-anymore-minister-udhayakumar

போதிய விழிப்புணர்வோ, கவனக்குறைவோ இன்றி இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்,  ‘பருவகாலங்களில் ஏற்படும் பேரிடரின் போது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும்,  தமிழர்கள் பேரிடரை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.போதிய விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close