திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: ராமதாஸ் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 05:55 pm
thiruvalluvar-statue-insults-ramadoss-condemns

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில், ‘தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள்  தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close