வள்ளுவர் ஒரு துறவி, திமுக தலைவர் அல்ல: முரளிதரராவ்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 07:19 pm
valluvar-is-a-saint-and-not-a-dmk-leader-muralidhara-rao

திருவள்ளூவர் ஒரு துறவி; அவர் திமுக தலைவர் அல்ல என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், ‘திருவள்ளுவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும். தங்கள் பதவிக்காக தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வந்துள்ளது திமுக. உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர்’ என்று முரளிதர ராவ் பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close