முரசொலி நிலம்: தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 06:05 pm
murasoli-land-order-to-appear-as-chief-secretary

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயலர் ஸ்ரீநிவாசன் அளித்த புகாரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த புகாரின் பேரில், தமிழக தலைமைச் செயலாளர் நவம்பர் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று, நோட்டீஸில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close