இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 09:15 pm
local-election-announcement-in-15-days-deputy-chief-minister-o-panneerselvam

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது என்று, நாங்குநேரி தொகுதியில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close