உள்ளாட்சி தேர்தல்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை 

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 05:30 pm
local-elections-ops-eps-consultation

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. ஆலோசனையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close