காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல: பொன்.ராதாகிருஷ்ணன் 

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 02:54 pm
the-color-of-the-saffron-is-not-the-color-of-the-bjp-pon-radhakrishnan

திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை என்றும், காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல எனவும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியில் மேலும், ‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம்     எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும் ஏற்போம். ஆதாரத்தை காட்டவில்லை என்றால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்.’ என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close