பேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு

  அனிதா   | Last Modified : 12 Nov, 2019 01:49 pm
speaking-and-hearing-impaired-persons-are-to-be-contest-the-election

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதவர்களும் போட்டியிடலாம் என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் வாய் பேச முடியாதோரும் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளியும் தேர்தலில் போட்டியிடலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை உள்ளாட்சி தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close