செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு 

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2019 10:20 pm
minister-trashes-cell-phone-inventor

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என்று, காரைக்குடி அருகே அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார். செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றும், மடிக்கணினியை மாணவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close