துணை முதலமைச்சருக்கு ‘பண்பின் சிகரம்’ விருது

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 08:10 pm
deputy-chief-ops-of-the-gentleman-s-peak-award

அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம் விருது, வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது. பத்மினி ரங்கநாதன் டிரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் விருது, தமிழ்ச்சங்கம் சார்பிலி வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவில் டெக்சாஸின் ஃபேர்லாண்ட் டாம்ரிட் நவம்பர் 14ஆம் தேதியை ‘ஓபிஎஸ் நாள்’ என அறிவித்து துணை முதலமைச்சரை கவுரவப்படுத்தினார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close