உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 03:27 pm
congress-willing-to-contest-local-government-polls

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ,10,000, நகராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.3,000 கட்டணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close