அதிமுகவினரை அச்சுறுத்துபவர்கள் நிம்மதியாக வாழ முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 05:08 pm
those-who-threaten-aiadmks-cannot-live-in-peace-minister-rajendra-balaji

அதிமுகவினரை அச்சுறுத்துபவர்கள் யாரும் ஊரில் நிம்மதியாக வாழ முடியாது;அனைத்து சித்து விளையாட்டும் தெரிந்தவர்கள் அதிமுகவின் இருப்பதாக விருதுநகரில்  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

மேலும், திமுக என்ற கட்சியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர், இளைஞர்கள் அதிகமுள்ள கட்சி அதிமுக, அதிமுகவில்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும்,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வருகிறது திமுக எனவும் விமர்சித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close