அதிமுகவினரை அச்சுறுத்துபவர்கள் யாரும் ஊரில் நிம்மதியாக வாழ முடியாது;அனைத்து சித்து விளையாட்டும் தெரிந்தவர்கள் அதிமுகவின் இருப்பதாக விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
மேலும், திமுக என்ற கட்சியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர், இளைஞர்கள் அதிகமுள்ள கட்சி அதிமுக, அதிமுகவில்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வருகிறது திமுக எனவும் விமர்சித்துள்ளார்.
newstm.in