சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 06:48 pm
minister-os-maniyan-critisicism-rajinikanth

சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் ரஜினி, கமல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close