கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க திட்டமில்லை: மத்திய அரசு 

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 08:43 pm
there-is-no-plan-to-declare-keezadi-as-protected-areas-central-government

கீழடி அகழாய்வு பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்ன பகுதியாக அறிவிக்க திட்டமில்லை என்று, மதிமுக மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு  மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

கீழடியை நினைவுச்சின்ன பகுதியாக அறிவிக்க எந்தவிதமான பரிந்துரைகளும் கிடைக்கவில்லை என்று விளக்கமளித்துள்ள மத்திய அரசு, கீழடி பகுதியில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து வருவதாகவும் பதில் அளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close