முரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 06:12 pm
state-government-demands-time-on-murasoli-land-issue-bjp-state-secretary-srinivasan

முரசொலி நில விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது என்று பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close