நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 08:22 pm
i-and-kamal-will-definitely-join-if-there-is-an-environment-rajinikanth

‘தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ என்று,சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். முன்னதாக, தமிழக மேம்பாட்டிற்காக ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என கமல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து; அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தேவைப்பட்டால் இணைவோம் என ரஜினி, கமல் தனித்தனியே பேட்டி அளித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close