‘முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் இந்த மொட்டை சொல்கிறேன்’

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 02:46 pm
egg-is-the-combination-of-egg-and-egg

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என இந்த மொட்டை சொல்கிறேன் என்று, ரஜினி, கமல் இணைவார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

ஒன்றும் ஜீரோவும் சேர்ந்தால்தான் அது எண்; யார் ஒன்று, யார் ஜீரோ என சொல்லமாட்டேன் என்று ரஜினி, கமலை மறைமுக குறிப்பிட்ட அமைச்சர், நவம்பர் 22ஆம் தேதி தென்காசி மாவட்ட உதயவிழாவில் ரூ.100 கோடி நலத்திட்ட உதவியை முதலமைச்சர் வழங்குகிறார் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close