மறைமுகத் தேர்தல் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே: அமைச்சர் ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 08:21 pm
indirect-election-allowed-in-democracy-minister-jayakumar

ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை என்றும், திமுக ஆட்சியின் போதும் மறைமுகத் தேர்தலை நடத்தியுள்ளார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும், ‘மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; சட்டத்திற்கு புறம்பானது அல்ல. மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் பிறப்பித்தது வியூகன் என்பது அல்ல. தேர்தல் முறை மாறினாலும் தேர்தல் நடைபெறுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்றார் அமைச்சர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close