மறைமுக தேர்தல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 08:36 pm
indirect-elections-the-condemnation-of-stalin

மறைமுக தேர்தல் அவசர சட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின், ‘மறைமுக தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முதல் மாற்றப்பட்டது. மறைமுகத் தேர்தல் முறைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது கண்டித்தக்கது’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close