ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை?: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 05:44 pm
don-t-wonder-what-rajini-said-chief-minister-palanisamy

எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என தெரியவில்லை என்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

முதலமைச்சரின் பேட்டியில் மேலும், ‘2021ஆம் ஆண்டு அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியுள்ளார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூறமுடியும். உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. உள்ளாசித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close