கமலிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 02:20 pm
mk-stalin-inquires-of-kamal

சென்னை அப்போலோவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசனை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும் கமலை சந்தித்து நலம் விசாரித்தனர்.

காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை அகற்றுவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில் கமலுக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close