அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 09:03 pm
ammk-petition-can-be-filed-local-election-dinakaran

உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட கட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close