2021இல் அதிமுக ஆட்சி தொடரும் என்பதே அதிசயம்: அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 01:14 pm
the-miracle-is-that-the-aiadmk-regime-will-continue-in-2021-minister-thangamani

2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியே தொடரும் என்ற அதிசயம் நடக்கும் என்று, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசினார்.

மேலும், ‘திடீரென அதிசயத்தில் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி என பேசுகிறார்கள். ஆனால் அவர், தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர். 2021இல் அனைத்து தொகுதிகளையும் ஜெயித்து எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்’ என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close