‘ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை தர வேண்டும்’

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 01:42 pm
ops-eps-should-give-equal-respect

அதிமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் இப்போது இருக்கும் தலைமையை உயர்த்திப் பேச வேண்டும் எனவும்,அதிமுக  பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அவர்கள் வருவர், இவர்கள் வருவர் என கூறுகிறார்கள்; யாரும் வரமாட்டார்கள்; வந்தாலும் சேர்ப்பதாக இல்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. யாருமே இல்ல என்றால்தான் வெற்றிடம்; இப்போது எந்த வெற்றிடமும் இல்லை. ரஜினி - கமல் பற்றி கவலைப்பட வேண்டாம்; அவர்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள்’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close