குருமூர்த்தி தேவையில்லாமல் கருத்து சொல்லக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 05:52 pm
gurumoorthy-should-not-comment-unnecessarily-pon-radhakrishnan

குருமூர்த்தி தேவையில்லாமல் கருத்து சொல்லக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த அவர், ‘குருமூர்த்தியிடம் பலரும் கருத்து கேட்டிருப்பார்கள், ஆனால் அதை வெளியே சொல்வது முறையானதல்ல. தேவையின்றி கருத்துகள் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை எல்லா பகுதிகளிலும் போட்டியிட பாஜக விரும்புகிறது. நிலையான அரசு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close