[X] Close

தமிழகம்

தமிழக கடலோரப் பகுதிகளில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும், சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழைப்பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.