வேலைக்கு செல்வதா? சொந்த தொழிலா?
job-business
699.00 999.00

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், அவரது ராசிக்கட்டத்தின் 10 இடம் எதுவோ, அதுவே, தொழில் ஸ்தானம் ஆகும். அந்த இடத்திற்கு உரிய கிரகம் எது? கோச்சாரப்படி அது எங்கு உள்ளது என்பதை அறிந்தால், ஒருவரின் தொழில், வியாபாரம் குறித்து விவரமாக அறியலாம்.

உங்கள் ஜாதக அமைப்பின் படி, உங்களுக்கான வேலை வாய்ப்பு, அதற்கான துறை, சொந்த தொழில் என்றால், எவ்வகை வியாபாரம் போன்றவற்றை துல்லியமாக அறிந்து, வாழ்வில் வெற்றி மேல் வெற்றியை அடையலாம்.

தனியாக தொழில் செய்வதா? கூட்டுத் தொழிலா? தொழில் துவங்க கடன் பெறலாமா? உரிய நேரத்தில் கடன் கிடைக்குமா? உறவினர்களை நம்பலாமா?

வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்குமா? பணியிட மாறுதல் கிடைக்குமா? என்பது உள்ளிட்ட உங்களின் அனைத்து வகை கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும்.

(தங்களுக்கான பலன்களை ஜோசியரின் சொந்த குரலில் MP3 வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்