ராகு - கேதுப் பெயர்ச்சி பலன்கள்
raagu-kethu-peyarchi
599.00 750.00

ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் ராகு, கேது ஆகிய கிரகங்கள், அதன் பின் அடுத்த ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வே, ராகு - கேது பெயர்ச்சி. எல்லா கிரகங்களும், கடிகார திசையில் இடம் பெயர்ந்தால், இவை இரண்டும், அதற்கு நேர் எதிரான திசையில் நகர்கின்றன.

சாயா கிரகங்கள் அதாவது நிகழ் கிரகங்களான ராகு - கேது பெயர்ச்சியால், உங்கள் வாழ்வில் நடக்கப்போகும் மாற்றங்கள். வரும் சங்கடங்கள், அவற்றிற்கான பரிகாரங்கள் போன்றவற்றை அறியலாம்.

‛ராகுவை போல் கொடுப்பார் இல்லை; கேதுவை போல் கெடுப்பார் இல்லை’ என்பர். ‛ராகுவை போல் நற்பலன்களை கொடுப்பாரும் இல்லை; கேதுவைப் போல் கெடுபலன்களை கெடுப்பாரும் இல்லை’ என்பதே இதன் பொருள்.

ஒருவரின் வாழ்வில் மாங்கல்ய பாக்கியம், புத்திர பாக்கியம், கணவன் - மனைவி இடையிலான வசியம் ஆகியவை, ராகு - கேதுவின் நிலையை பொருத்ததே. அப்படி உங்களுக்கு என்ன பலன் என்பதை இங்கு அறியலாம்.

(தங்களுக்கான பலன்களை ஜோசியரின் சொந்த குரலில் MP3 வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்