தமிழ் புத்தாண்டு பலன்
tamil-new-year-predictions
599.00 750.00

ஆண்டு தோறும், பங்குனி முடிந்து சித்திரை 1ம் தேதி பிறக்கும் நாளே, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஜோதிடப்படி, சூரியனின் ஆதிக்கம் நிறைந்த மாதம் என்பதால், சித்திரை,வைகாசியில் தான் அக்னி நட்சத்திரமும் வரும்.

தமிழ் புத்தாண்டில், கிரங்கள் இருக்கும் நிலை மற்றும் அதன் பார்வையின் அடிப்படையில், உங்கள் ராசிநாதன், நட்சத்திராதிபதி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற பலனை அறியலாம்.

இந்த ஆண்டு, எதை செய்ய வேண்டும், எதை தவிர்த்தால் நல்லது, எது சுமாரான பலன் தரும், எது வாரிக் கொடுக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படலாம். சித்திரை பிறந்ததும், இத்தனை நாள் தடை பட்ட திருமணம் நடக்குமா? புதிய வேலை வாய்ப்பு கிடைக்குமா? விவசாயம் செழிக்குமா? உள்ளிட்ட பல புரியாத புதிர்களுக்கு உங்கள் ஜாதக கட்டத்தின் அடிப்படையில் பிரத்யேக பலன்களை அறியலாம்.

(தங்களுக்கான பலன்களை ஜோசியரின் சொந்த குரலில் MP3 வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்