மங்கள காரியங்களுக்கான சுபமுகூர்த்தம்
suba-mukartham
599.00 750.00

தும்மலில் சென்றாலும் துாரலில் செல்லாதே என்பர். ஆம்...சுப காரியங்கள் செய்யும் முன், அதற்கான நல்ல நேரம், அதாவது, சுபமுகூர்த்தம் பார்த்து செய்வது மிக முக்கியம். கரிநாள் இல்லாமல், சந்திராஷ்டமம் இல்லாமல், ராகு காலம், எம கண்டம் இல்லாமல், நல்ல நட்சத்திரம் உள்ள சுப யோக சுபதினத்தில் நற்காரியங்களை துவங்குவது சாலச் சிறந்தது.

இது, ஒவ்வொருவரின் நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப மாறுபடும். திருமணம், பெயர் சூட்டு விழா, நிச்சயதார்த்தம், தாலி பிரித்து கோர்த்தல், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம், உள்ளிட்ட அனைத்து வகை நற்காரியங்களையும், சுப நாட்களில் சுப முகூர்த்தத்தில் செய்வதே உத்தமம்.

ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு தான் நல்ல நேரம் இருந்தாலும், நாள், நட்சத்திரம், சுப முகூர்த்தம் பார்த்து செய்யாத காரியம் அவ்வளவு சிறப்பானதாக அமையாது. சுபமுகூர்த்ததில் செய்யும் நற்காரியம், மென்மேலும் தொடரும் என்பது ஐதீகம். உங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கான சுப முகூர்த்தத்தை இங்கு அறியலாம்.

(தங்களுக்கான பலன்களை ஜோசியரின் சொந்த குரலில் MP3 வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்