குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஜாதகம் எழுத/கணிக்க...
childrens-birthday-time
699.00 999.00

 

பிறப்பின் ரகசியம் அறிய ஜனனகால ஜாதகத்தை பாருங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொருவரின் வாழ்விலும் நவக்கிரங்களின் ஆதிக்கம் இல்லாத நாட்களே... ஏன்.... நொடிகளே இல்லை எனலாம்.

அப்படி ஒருவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நவக்கிரங்கள், அவர் பிறந்த நேரத்தில், எந்தெந்த அம்சத்தில் இருந்தன என்பதை வைத்தே, அவரது வாழ்நாளில் நிகழவிருக்கும் முக்கிய சம்பவங்களை கணித்துவிடலாம்.  விதி எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், ‛விதியை மதியால் வெல்லலாம்’ என பெரியோர்கள் கூறியது இதைத்தான்.

இங்கு நீங்கள் பெறும் ஜாதகத்துடன், உங்கள் குழந்தையின் நட்சத்திரம், ராசி, லக்னம், ராசிக்கட்டம், உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் இடம் பெறுவதுடன், குழந்தையின் பெற்றோரின் உடல் நலம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும்.

குழந்தையின் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப, அதற்கு எந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்படும். எண் கணிதம் நியூமராலஜி தகவல்களும் இடம் பெறும்.

 

(தங்களுக்கான பலன்களை ஜோதிடர் கணித்தப்பின்  MP3  CD வடிவில், உங்கள் வீட்டு முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பப்படும்.  ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்