குரு பெயர்ச்சி பலன்கள்
gurupeyarchi-predictions
599.00 750.00

‛குரு பார்க்க கோடி நன்மை’ என்பார்கள். நவ கிரகங்களில் மஞ்சள் கிரகமான குரு பகவான், தன் அருட்பார்வையால் அனைவருக்கும் நல்லனவற்றை அள்ளித் தருபவர். ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் இவரது நகர்வே, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.

தட்சணாமூர்த்தி ஸ்வரூபமாக காட்சி தரும் இவர், ஒருவரின் தொழில், வியாபாரம், கல்வி, அறிவு, ஆன்மிகம் உள்ளிட்டவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில், கோச்சார ரீதியிலும், திசா புத்தி ரீதியிலும், குரு இருக்கும் இடத்தை அறிந்து, அவருக்கான, தொழில், வீடு, மனை வாங்கும் யோகம், திருமணத்திற்கான காலம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.

(தங்களுக்கான பலன்களை ஜோசியரின் சொந்த குரலில் MP3 வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்...)

தங்களது முழு விவரங்களை கிழே குறிப்பிடவும்