[X] Close

Election2019

கண்டிப்பாக வாக்களியுங்கள்! - மக்களுக்கு மோடி, ராகுல் வலியுறுத்தல்

2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகளில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப்.11) தொடங்கியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு தேர்தலானது இன்று நடைபெறுகிறது.

[X] Close