[X] Close

Election2019

நாட்டின் அடுத்த பிரதமர் யார்? மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்? Newstm கருத்துக்கணிப்பு முடிவுகள் !

மொத்தத்தில், மே 23 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளின் போது, பா.ஜ.க., கூட்டணி, 280 - 310 இடங்கள் வரை கைப்பற்றலாம். அதே போல் காங்கிரஸ் கூட்டணி 140 - 150 இடங்களில் வெற்றி பெறலாம். மூன்றாவது அணி தலைமையில் அல்லது மூன்றாவது அணி ஆதரவில் ஆட்சி அமைவது என்பது கேள்விக்குரிய விஷயமே. இம்முறையும் பா.ஜ.க., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

[X] Close