[X] Close

Election2019

மக்களவை தேர்தல்: அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 1

இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான பாரதிய ஜனசங்கம், நாட்டின் முதல் தேர்தலில், 94 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாெத்தம் பதிவான ஓட்டுகளில், 32 லட்சத்து, 32 லட்சத்து 46 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது. 

[X] Close