தமிழ்நாடு
வைகாசி மாத ராசி பலன்கள் : இந்த ராசிக்கு பொற்காலம்.. தொட்டதெல்லாம் ஜெயம் உண்டாகும்..!
Newstm Admin
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம